Mar 27, 2009

வனவிலங்குக் கணக்கெடுக்கும் பணி

Posted by Picasa
வனவிலங்குக் கணக்கெடுப்பில ஆர்வம் இருக்கா ஒங்களுக்கு?

வாலண்ட்டிர்களையும் இந்தப் பணிக்குச் சேத்துக்கிறோம். மொத்தம் 3 நாள் பணி. இது பிக்னிக் இல்லீங்க. சீரியஸான வேலை. காட்டுக்குள்ளாற வனவிலங்குகளைக் கணக்கெடுக்கிற பணி. ஏப்ரல் மொதோ வாரத்தில இருக்கும். கலந்துக்கணும்னு நெம்பப் பிரியப்படுறவிங்க எனக்கு போன் மூலம் சொல்லுங்க. பாப்பம்.

போன் நெம்பரா? அது தெரிஞ்சவிங்க நெம்பப் பேரு இருக்கீங்களே?

பெண்களும் கலந்துகொள்ளலாம். பாதுகாப்பை முன்னிட்டு அவர்களுடன் நானிருப்பேன்.

19 comments:

லதானந்த் said...

அடடா!
6 பேரு கமெண்ட் போட்ருந்தாங்க. அவசரத்துல பப்ளிஷ்க்குப் பதிலா ரிஜக்ட் பண்ணிப்போட்டேன். நல்ல வேளை கூகிள் அந்தக் கமெண்டையெல்லாம் புடிச்சு வெச்சிருந்தது.

ரிஷான் ஷெரீப்
//இது ஏப்ரல் ஃபூல் சமாச்சாரம் இல்லீங்களே? :P

அப்புறம் உங்க போட்டோ சில சிலைகளை நினைவுபடுத்துது அங்கிள் :P //

தனியா ஏப்ரல் 1ம் தேதி வேற வேணுமா? இது உண்மைதாம்பா. எந்தசி சிலை?

வால்பையன்!
//தேதி சொன்னால் லீவு போட வசதியாக இருக்கும், மொத்தம் மூன்றில் இரண்டு சனி, ஞாயிறு வந்தால் இன்னும் வசதியாக இருக்கும். //

தேதி சீக்கிரம் சொல்றேன். நீங்க அவசியம் வரணும்.

மோகன்!
//Hello Sir,

This is Mohan from coimbatore. I am using to read your blog regularly. I'm really interested in taking part in this job and I am looking for this opportunity for a long time. Sorry I don't know your mobile number, please contact me or reply this mail if you can find some time. My mobile no. 9840533922.

And again this is my dream job exploring forests. Waiting for your reply.

With warm regards,
Mohan//

விரைவில் அழைக்கிறேன். அவசியம் வாங்க.

சூர்யா!
//Hello sir,

I am Mohan, from coimbatore, Vadavalli. I'm really interested in this job and I am looking for this opportunity for a long time.
I'm impressed with this blog and used to read it regularly. Please contact me through my mobile 9840533922 or my email suryamohan1985@gmail.com.

And again this is my dream job exploring forests. Waiting for your reply.

With warm regards,
Mohan. //

அவசியம் சொல்றேன். வாங்க.

லதானந்த் said...

ரிதன்யா!
//துண்டு போட்டாச்சி
தெரிஞ்சவிங்க இருந்தாலும் சொல்லலாங்களா?, எத்தன பேரு தேவைப்படும். //

சொல்றேன். தேவையானவிங்க இருக்காங்க,. நீங்க வந்தாப் போதும்!

To visit my blog!
//your blog is so good...... //

Thank u so much!

கோவை சிபி said...

i am also interested.my mobile no
9942766660

லதானந்த் said...

Kovai Sibi!

Nohan!

talked.

லதானந்த் said...

Rithanya!
Intimate me ur phone No. thru mail

senthil said...

நானும் துண்டு போட்டுடரேன்,

SURYA MOHAN said...

thank u sir

mohan

Unknown said...

என்ன இது பாரதியார் சிலையாட்டமா? பாத்துங்கோவ், தலைக்கு மேல காக்கா ஏதாவது பறந்தா வெரட்டிவிடுங்க.

Vadielan R said...

உங்களுடைய அனைத்து பதிவுகளும் எத்தனை அலுவலகப் பணி இருந்தபொழுதிலும் உங்கள் எழுத்துக்கள் ஜொலிக்கின்றன. அருமை தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி

நன்றி

Unknown said...

// பெண்களும் கலந்துகொள்ளலாம். பாதுகாப்பை முன்னிட்டு அவர்களுடன் நானிருப்பேன்.//

நானும் உங்களுக்கு பாதுகாப்பா இருக்குகேன் குருவே.

Natty said...

பாஸூ...

நானும் வந்துட்டேன்...இந்த மாதம் இந்தியாவிற்கு வந்தாச்சு... 917 635 8772

Vadielan R said...

நீங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பதிவர் சந்திப்புக்கு வருகிறீர்களா உங்களைக் காண ஆவலாக இருக்கு.

நன்றி

லதானந்த் said...

செந்தில், மோஹன்!
நன்றி!

கோவாலு!
அட்வைசுக்கு நன்றி!

வடிவேலன், நாட்டி!
Noted.

கார்த்திக்!
மடியில பூனையக் கட்டிகிட்டு சகுனம் பாக்க முடியுமா சீடா?

லதானந்த் said...

வடிவேலன்!
சந்திப்பு என்று? எங்கு? நேரம்?

selventhiran said...

ஒளி ஓவியம்: செல்வேந்திரன்

அப்படின்னு போடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Natty said...

Boss... unga phone number enakku mail anuppa mudiyuma? :) natrajph@gmail.com

Santhosh said...

எங்க எப்பன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? sjsanthose@gmail.com, 919742389742...

லதானந்த் said...

கணக்கேடுக்கும் பணி ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் உரிய நேரத்தில் தெரியப் படுத்துவேன்.

லதானந்த் said...

கணக்கேடுக்கும் பணி ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் உரிய நேரத்தில் தெரியப் படுத்துவேன்.